அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பு, மற்ற ஆசிய நாணயங்களை விட படு வீழ்ச்சி கண்டுள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.